Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

தள்ளுபடியோ தள்ளுபடி! ரெட்மி அதிரடி! #RedmiPhoneDiscount

விழாக்காலம் வந்துவிட்டது, நீங்கள் ரெட்மி போனின் அதிதீவிர ரசிகர் என்றால் இந்த நேரத்தைக் கண்டிப்பாக மிஸ் செய்துவிடாதீர்கள்! காரணம் அக்டோபர் 21 வரையிலான ஸ்பெஷல் சேலில் அதிரடியான பல சலுகைகளை வழங்குகிறது ரெட்மி. mi.com-ல் நேரடியாக வாங்குவதன் மூலம் ரெட்மி போன்கள் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கு அட்டகாசமான தள்ளுபடியைப் பெற்றிடுங்கள்.

ரெட்மி நோட் 9 போன்களுக்கு ‘அடேங்கப்பா’ ஆஃபர்!

ரெட்மி சீரிஸ்களில் சூப்பர் ஹிட் அடித்தவை ரெட்மி 9 போன்கள். தற்போது ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 புரோ, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஆகிய போன்களுக்கு நம்பமுடியாத அளவு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது ரெட்மி. இதுமட்டுமல்லாது, இந்தியாவின் மிக விருப்பமான பட்ஜெட் ஸ்மார்ட் போனான ரெட்மி 9 ஏ-வும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

போன்கள், ஆடியோ புராடக்ட்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கு நேரடியாக தள்ளுபடிகள் வழங்குவதோடு, ஆக்சிஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடியை அறிவித்துள்ளது ரெட்மி.

ரெட்மியின் டாப் ஆஃபர்கள்:

டாப் டக்கர் தள்ளுபடிகள் என்னென்ன?

* ரூபாய் 18,999 மதிக்கத்தக்க ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ரூ. 3000 தள்ளுபடியில் தற்போது 15,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. புரோ கேமரா மற்றும் சூப்பர் பெர்ஃபார்மென்ஸுக்குப் பெயர்பெற்ற ரெட்மி நோட் புரோ மேக்ஸ் இந்த விலையில் கிடைப்பது இதுவே முதல் முறை!

* ரூ. 16,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 புரோ இப்போது ரூ. 12,999-க்கு கிடைக்கிறது.

குறிப்பு: இந்த இரு மாடல்களும் 6 & 12 மாத நோ காஸ்ட் இ.எம்.ஐ.களில் கிடைக்கிறது.

* பட்ஜெட் ஸ்மார்ட்போன் தொகுப்பின் செல்லப்பிள்ளையான ரெட்மி நோட் 9 ரூ. 10,999-க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 14,999!

* 4 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட, ரூ. 13,999 மதிக்கத்தக்க ரெட்மி 9 பிரைம் ரூ. 10,999-க்கு கிடைக்கிறது.

* ரெட்மி 9ஐ போனின் தள்ளுபடி விலை தற்போது ரூ. 8299 ரூபாய் மட்டுமே.

* பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மெண்டில் அலைகளை உருவாக்கும் விதத்தில், ரெட்மி 9 ஏ போன் தற்போது ரூ. 6,499 மட்டுமே!

ஆக்சசரீஸ் மற்றும் ஆடியோ கேட்ஜட்ஸ் மிகக்குறைந்த விலையில்...

பொங்கல் மட்டுமல்லாது தங்களின் லைப்ஸ்டைல் மற்றும் ஆடியோ கேட்ஜட்ஸுக்கும் த்ரில்லிங் தள்ளுபடியை அறிவித்துள்ளது ரெட்மி. சோனிக் பிராஸ் வயர்லஸ் இயர்போனுக்கு கிட்டத்தட்ட 30% தள்ளுபடியை வழங்குகிறது ரெட்மி, மேலும் ரெட்மி 2சி இயர்பட்ஸ் ரூ. 1299 மற்றும் ரெட்மி எஸ் இயர்பட்ஸ் ரூ. 1499-க்கு கிடைக்கிறது!

ஒரு ரூபாய் ஃபிளாஷ் சேல்!

இதுமட்டுமல்லாது, நீங்கள் பொருள்கள் வாங்கும்போது ‘ஒரு ரூபாய் ஃபிளாஷ் சேலில்’ கலந்துகொண்டு ரெட்மி நோட் 9 புரோ, ரெட்மி டிவி மற்றும் பலவகையான பொருள்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள். ரெட்மியின் 'பிக் அண்ட் சூஸ் பண்டில் ஆபர்கள்' மூலம் சிறப்பான சேமிப்புகளையும் பெறலாம். உங்களின் அன்புக்குரியவர்களுக்கு ரெட்மி வழங்கும் கிப்ட் கார்டுகளைக் கொடுத்தும் சந்தோஷப்படுத்தலாம்.

இந்தத் தீபாவளிக்கு ரெட்மி தரும் பரிசுகளைப் பெற்றிடுங்கள், www.mi.com -ல் அக்டோபர் 21 வரை மட்டுமே!



source https://www.vikatan.com/news/miscellaneous/discount-on-redmi-phone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக