Ad

செவ்வாய், 5 அக்டோபர், 2021

முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது. #LocalBodyElection

முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. #LocalBodyElection

உள்ளாட்சித் தே்ர்தல்

காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கின.



source https://www.vikatan.com/news/tamilnadu/local-body-election-today-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக