தமிழகத்தில் இன்று முதல் எவ்வித தளர்வுகளுமின்றி ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வார ஊரடங்கு என்பதால் கடந்த சனிக்கிழமை மதியம் முதல் ஞாயிறு இரவு 9 வரை, ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனையடுத்து மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவது மட்டுமன்றி, நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளிலும் கூட்டமாகக் குவிந்தனர். பேருந்துகளும் இயங்கின. இது ஒரு பக்கம் கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு கூடும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்...
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-about-the-lockdown-relaxations-during-saturday-and-sunday
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக