Ad

வியாழன், 13 மே, 2021

கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை: பலமணிநேர காத்திருப்பு.. பரிதவிக்கும் பொதுமக்கள்!

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள்
தன் குடும்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் பாபு
கோவை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயிலில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் மக்களுக்கு உதவும் தன்னார்வலர்
பல மணிநேரமாக ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் மக்கள்
காலை 10 மணிக்கு மருத்துவ கல்லூரி அலுவலர் மருந்துகளை கொண்டு வருகிறார்
மருத்துவ கல்லூரி ஊழியர்கள் ரெம்டெசிவிர் மருந்து டப்பாக்களை சரிப்பார்த்து, அரசு விலை ரூ.1568 என்று பேனாவால் எழுதுகிறார்
12 மணிநேரம் காத்திருப்பிக்குப்பின் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருக்கும் இருவர்
12 மணிநேரம் காத்திருப்பிக்குப்பின் ரெம்டெசிவிர் மருந்து வாங்கிய நபர்
ஒரு நபருக்கு கொடுக்கப்படும் 6 ரெம்டெசிவிர் மருந்து பாக்ஸ் அடங்கிய பேக்
பலர் பலமணிநேரம் காத்திருந்தும் 80க்கும் குறைவானவர்களுக்கு மருந்து கிடைக்கிறது
சிகிச்சைக்கு மருந்து கிடைக்காமல் பரிதவிப்பில் கல்லூரி நுழைவாயிலில் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்படட பொதுமக்கள்
மருந்து கிடைக்காதவர்கள் மறுநாள் மருந்து வாங்க டோக்கானாவது கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் பொதுமக்கள்
கடும் நெருக்கடிக்கிப்பின் நுழைவாயிலில் டோக்கன் தேதிகளை குறிப்பிட்ட மருத்துவதுறை


source https://www.vikatan.com/government-and-politics/healthy/remdesivir-distribution-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக