Ad

திங்கள், 16 நவம்பர், 2020

இந்த வருடம் தீபாவளி பண்டிகை எப்படி இருந்தது? #VikatanPoll

கொரோனாவுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை நடந்து முடிந்திருக்கிறது. ஆங்காங்கே வெடிச் சத்தம் கேட்டாலும், எப்போதுமான கலகலப்பான தீபாவளியாக இது இல்லை. புத்தாடைகள் உடுத்தினாலும் வெளியே சென்று நண்பர்களுடன் சுற்றும் சுதந்திரம் இந்த வருடம் பெரிதாக வாய்க்கவில்லை.

உங்களின் தீபாவளி எப்படி இருந்தது? இங்கே பதிவு செய்யுங்கள்...
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/news/functions/vikatan-poll-regarding-the-deepavali-celebrations-during-coronavirus-crisis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக