Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

ஹாய்! நீங்க எப்படிப்பட்ட `ரசிகர்'? #குட்டி_சர்வே

ஹாய்! நீங்க எப்படிப்பட்ட 'ரசிகர்'? #குட்டி_சர்வே

தோனி முதல் நடராஜன் வரை...

சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை...

ஹாரி பாட்டர் முதல் ஜெய் பீம் வரை...

சுஜாதா முதல் சு. வெங்கடேசன் வரை...

திறமையும் தனித்துவமும் எங்கிருந்தாலும் அதனைக் கொண்டாடிக் கொண்டே இருப்பவர்கள்தான் ரசிகர்கள்!

நீங்களும் பல பிரபலங்கள்/விஷயங்களுக்கு ஃபேனாக இருப்பீர்கள்! இந்த சர்வே மூலம் ஒரு ரசிகராக உங்களின் கருத்துகளை எங்களுடன் பகிருமாறு பேரன்புடன் கேட்டுகொள்கிறோம்!


source https://www.vikatan.com/events/announcements/what-type-of-fan-are-you-mini-survey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக