Ad

புதன், 5 மே, 2021

`சாண்டி மாஸ்டரின் கோபம்; ஷிவாங்கியின் குழந்தைத்தனம்!' - தேஜூ அஸ்வினி ஷேரிங்ஸ்

அண்மையில் வெளியான `அஸ்குமாரோ' பாடல் கவின் மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. யூடியூபில் மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் இந்த பாடல் கடந்திருக்கிறது.

அத்துடன் சிவாங்கி ரசிகர்களிடையேயும் இந்த பாடல் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் சிவாங்கி இந்த பாடலை பாடியதுடன் இந்த பாடலின் வீடியோவில் சிவாங்கி நடித்துள்ளதும் தான். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக பிரபலமான சிவாங்கி, அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி ஷோவின் மூலம் இன்னும் பிரபலமானார். தரண்குமார் இசையில் இந்த பாடலை சிவாங்கி பாடியுள்ளார். இந்நிலையில் சிவாங்கி இந்த பாடலை பாடும்போதும், தான் நடனமாடும்போதும் நடந்த தருணங்களையும் பகிர்ந்து கொள்கிறார், `பாரிஸ் ஜெயராஜ்' நடிகை தேஜூ அஸ்வினி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/an-interview-with-asku-maaro-fame-teju-ashwini

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக