Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

``ஸ்டாலின், நல்லகண்ணுவையும் பிடிக்கும்!" - ரங்கராஜ் பாண்டே ஷேரிங்ஸ்

"டிவியில இருக்கிற வரைக்கும் இருந்த பாண்டே முகம் இப்ப மாறிடுச்சுங்கிற பேச்சு மக்கள் மத்தியில கேட்குதே?"

"'இந்தக் கட்சி சரியில்லை, இந்தப்படம் சரியில்லை, இந்தப் பாலிசி சரியில்லை'ன்னு நாம விமர்சனம் செய்றோமே, அதுபோலத்தான் நம்மைப் பத்தி ஒரு முடிவுக்கு வர்ற உரிமையும் மக்களுக்கு இருக்கு. அதை நான் தப்பு சொல்ல மாட்டேன். அதேநேரம் ஒரு நிறுவனத்துல இருந்தவரைக்கும் பேசற வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டியிருந்தது. இப்ப தனியாளா இருக்கிறதால கொஞ்சம் உடைச்சுப் பேசறேன். அப்படிப் பேசறதால முகம் மாறிட்டதா நினைக்கிறாங்களோ என்னவோ?"

ரங்கராஜ் பாண்டே

"அஜித்கூட நடிச்சிருக்கீங்க. மீடியாவை ஏன் அவாய்டு பண்றீங்கன்னு அவர்கிட்ட கேட்டீங்களா?"

"கேட்டேன். 'நான் அவாய்டு பண்ணலை. நான்தான் மீடியாவை மதிக்கிறேன்'னு சொன்னார். அவருக்கு சோஷியல் மீடியா அக்கவுண்ட் இல்லைங்கிறார். `அறிக்கையாக மட்டுமே தர்றதால அஜித்தின் கருத்தை நீங்க பேப்பர், டிவி மூலமா மட்டுமே தெரிஞ்சுக்க முடியும்கிறதைத்தான் இப்படிச் சொல்றார்."

"மோடியைப் பிடிக்குமா? எடப்பாடி பழனிசாமியைப் பிடிக்குமா?"

"ஸ்டாலின், நல்லகண்ணுவையும் பிடிக்கும்."

> "முதல் படமே அஜித்துடன். அடுத்து முன்னணி ஹீரோ விஜய் சேதுபதியுடன். பாலிவுட் சான்ஸ் வேற வந்திருக்கு. 'நடிகர்' பாண்டேவின் சினிமா கிராப் வேகமெடுக்கிறதா?"

> "ஓப்பனாகவே பேசலாம். உங்களுக்குன்னு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கில்லையா?"

> "தமிழகமே எதிர்க்கிற 'நீட்'டை நீங்க ஆதரிக்கிறீங்களே?"

> "பேட்டியில் கோபித்துக்கொண்டு, இப்ப வரைக்கும் சமாதானம் ஆகாத தலைவர்?"

> "சோனியா, ராகுலை யெல்லாம் பேட்டி எடுக்க மாட்டீங்களா?"

> "வரும் சட்டசபைத் தேர்தல்ல ரஜினி கட்சி போட்டியிடும்னு நினைக்கிறீங்களா?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களை உள்ளடக்கிய ரங்கராஜ் பாண்டேவின் பேட்டியை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "நான் பி.ஜே.பி ஆள் இல்லை!" https://bit.ly/378wx0Y

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://cinema.vikatan.com/television/television-personality-and-actor-rangaraj-pandey-exclusive-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக