
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமி பவனி புறப்பாடு.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமிக்கு நடைபெறும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை அணிவகுப்பு மரியாதை.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமி பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பாடு.

சிறப்பு அலங்காரத்தில் பவனிவரும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்.

பாரம்பர்யமிக்க நவராத்திரி விழா சுவாமி புறப்பாடு நடைபெறும் பத்மநாபபுரம் அரண்மனை.

பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெறும் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி.

மன்னரின் உடைவாள் முன்னிலை வகிக்க துப்பாக்கி ஏந்திய காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கும் சுவாமி ஊர்வலம்.

பக்தர்கள் புடைசூழ பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருகை தரும் சுவாமி ஊர்வலம்.

'மன்னரின் உடைவாள்' ஏந்தி வரும் அரண்மனை பக்தர்.

பொதுமக்களுக்கு காட்சியளித்தவாறு அரண்மனையை வலம்வரும் சுவாமி ஊர்வலம்.

சிறப்பு அலங்காரத்தில் பவனிவரும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி.

சிறப்பு அலங்காரத்தில் பவனிவரும் வேளிமலை முருகன்.

பத்மநாபபுரம் அரண்மனையில் காட்சிதரும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு சுவாமி ஊர்வலத்தில் செல்லும் பக்தர்களுக்கு மன்னர் சார்பில் பிடிபணம் வழங்குதல்.

பத்மநாபபுரம் அரண்மனையில் சுவாமிகளுக்கு நடைபெறும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை அணிவகுப்பு மரியாதை.

பத்மநாபபுரம் அரண்மனையில் சுவாமிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை அணிவகுப்பு.
source https://www.vikatan.com/news/tamilnadu/tamilnadu-kerala-traditional-navaratri-festival-kanyakumari-padmanabhapuram-palace-swamy-rally
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக