Ad

திங்கள், 8 மார்ச், 2021

முதல் தேர்தலில் வாக்கு சதவிகிதம்: அ.தி.மு.க 30.36; தே.மு.தி.க 8.38... தி.மு.க, பா.ஜ.க எவ்வளவு?!

தமிழகத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்த நேரத்தில், தமிழகத்தின் முக்கியக் கட்சிகள், தங்களது முதல் தேர்தலில் (நாடாளுமன்றம்/சட்டமன்றம்) எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றின, எவ்வளவு வாக்குகளைப் பெற்றன உள்ளிட்ட புள்ளிவிவரங்களை இங்கே காணலாம்...
முதல் தேர்தல்

Also Read: 1952 டு 2016: ஆளுங்கட்சி Vs எதிர்க்கட்சி! #ElectionRewind

* 1957 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சுமார் 14% வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

* வி.சி.க 2006-க்கு முன்பாக போட்டியிட்ட தேர்தல்களில், கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டதால் அந்தத் தேர்தல்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/performance-of-tamilnadus-political-parties-in-their-first-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக