Ad

புதன், 11 நவம்பர், 2020

பட்டாசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் கட்டுப்பாடுகள் விதிப்பு... மக்கள் கருத்து? #VikatanPollResults

தீபாவளி வந்துவிட்ட நிலையில், பட்டாசுகள் வெடிப்பதற்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகரங்கள் உட்பட, இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள 122 நகரங்களில் 2 மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

தீபாவளிப் பட்டாசு | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

தீபாவளிப் பட்டாசு | Vikatan Poll
தீபாவளிப் பட்டாசு | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தீபாவளிப் பட்டாசு | Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்.


source https://www.vikatan.com/government-and-politics/environment/vikatan-poll-regarding-crackers-restrictions-as-directed-by-the-national-green-tribunal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக