Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

எல்லாமே Free! வாஷிங் மெஷின்-க்கு கிரைண்டர்; ஃபிரிட்ஜ்-க்கு மிக்ஸி; டி.வி.க்கு ஹோம் தியேட்டர்!

ஆடி மாதம் அதிரடியான தள்ளுபடிகளின் மாதம். ஆனால், வீட்டு உபயோகப் பொருள்களைப் புதிதாக வாங்க, நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆடி மாதமோ காற்றோடு காற்றாக லாக்டவுனில் அடித்துக்கொண்டு போய்விட்டது. ‘அட, ஆடி போனால் என்னங்க! புரட்டாசியிலும் காத்திருக்கு புதுப்புது ஆஃபர்கள்!’ என அசத்திவருகிறது தமிழகத்தின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையமான நம்ம ‘சத்யா ஏஜென்சீஸ்.’

வாராவாரம் பரவசமூட்டும் பல இலவச ஆஃபர்களை வழங்கிவரும் நம்ம சத்யா, அக்டோபர் 15, 2020 (வியாழன்) வரையிலான இந்த வார ஸ்பெஷல் சேலிலும், பல பொருள்களுக்கு இலவசப் பரிசுகளை வழங்கக் காத்திருக்கிறது!

நீங்க மிஸ் பண்ணக்கூடாத இலவசங்கள் இதோ...

குளுகுளு ஏ.சி.களுக்கு...

* ரூபாய் 33,600 மதிப்பிலான 'ஹையர் (Haier) 1.5 டன் இன்வர்ட்டர் ஏ.சி.’க்கு, ரூபாய் 4,200 மதிப்புள்ள 'ஹையர் வாட்டர் ஹீட்டர்' இலவசம்.

* அனைத்துவிதமான 'சாம்சங் மாடல் இன்வர்ட்டர் ஏ.சி.'களுக்கும் ரூ. 3,999 மதிப்புள்ள 'ஓராய்மோ ஏர்பட்ஸ்' (Oraimo Airbuds) இப்போது முற்றிலும் இலவசம்.

கலர்ஃபுல் டி.வி.களுக்கு கலக்கல் இலவசங்கள்:

* ரூபாய் 68,000 மதிப்பிலான 'எல்.ஜி 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்.டி. எல்.இ.டி டி.வி'-க்கு ரூ. 5,990 மதிப்பிலான 'ஃபிலிப்ஸ் ஹோம் தியேட்டர்' இலவசம்.

* ரூபாய் 25,000 மதிப்பிலான 'ஹையர் 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி டி.வி' வாங்கினால், ரூ. 3,990 மதிப்பிலான 'போட் (Boat) புளூடூத் ஸ்பீக்கர்' இலவசம்.

வாஷிங் மெஷின்களுக்கு வெரைட்டியான இலவசங்கள்:

* ரூபாய் 37,560-க்கு 'எல்.ஜி. ஃபிரண்ட்லோடிங் வாஷிங் மெஷின்' வாங்கி, ரூபாய் 4,640/- மதிப்பிலான 'பொன்மணி கிரைண்டரை' இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்.

* ரூபாய் 15,460 மதிப்பிலான 'வேர்ல்பூல் (Whirlpool) டாப்லோடிங் வாஷிங் மெஷின்' வாங்கி, ரூபாய் 1,415 மதிப்பிலான 'கிளாசிக் மாட்பிரவுன்-வைட் சீலிங் ஃபேன்'-ஐ இலவசமாகப் பெறுங்கள்.

இன்னும் இலவசங்கள் இருக்குங்க...

* ரூபாய் 25,210 செலுத்தி 'சாம்சங் ஃபிராஸ்ட் ஃப்ரீ ஃபிரிட்ஜ்' வாங்குபவர்களுக்கு ரூபாய் 3,575 மதிப்புடைய பட்டர்ஃபிளை மிக்ஸி இலவசம்.

* ரூபாய் 25,000 மதிக்கத்தக்க 'விவோ (Vivo) ஸ்மார்ட்ஃபோன்' வாங்குங்க, இலவசமாக 'லூமிஃபோர்டு (Lumiford) புளூலாக் புளூடூத் ஸ்பீக்கரை'ப் பெறுங்க!

மறக்க வேண்டாம், இந்த இலவச ஆஃபர்கள் அனைத்தும் வரும் அக்டோபர் 15, 2020 (வியாழன்) வரை மட்டுமே! இலவசங்கள் மட்டுமல்ல, நீங்கள் வாங்கும் பொருள்கள் அனைத்தையுமே மிகக்குறைந்த தள்ளுபடி விலையில் வழங்குறாங்க நம்ம சத்யா! அதனால், எப்போதுமே தள்ளுபடி விலையில் தரமான பொருள்கள் வாங்க, நம்ம சத்யாவுக்கு வாங்க...



source https://www.vikatan.com/news/miscellaneous/free-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக