Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

"சொத்துமதிப்பு ரூ 2.85 கோடி, கார் இல்லை!"- பிரதமர் மோடி... உங்கள் கருத்து? #VikatanPoll

பிரதமர் நரேந்திர மோடி தன் சொத்துக் கணக்கு விவரங்களாக ரூ.2.85 கோடியைக் கணக்குக் காட்டியுள்ளார். மேலும் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-narendra-modis-list-of-properties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக