கொரோனாவுக்கான தடுப்பூசி அனைவரையும் சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது. கொரோனாவிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை அது நமக்கு அளித்தாலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு இனி ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டௌன் வரும் என்ற பீதி மக்களிடையே நிலவுகிறது.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். இதன் முடிவுகள் நாளை விகடன் தளத்திலும் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியாகும்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-recent-spike-corona-numbers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக