‘விதைகளே பேராயுதம்’ என்ற நம்மாழ்வாரின் கருத்து ஏற்படுத்திய தாக்கத்தால் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் சாலமன் ஜீவா. கல்லூரிப் பணிகளுக்கிடையில் கடந்த 13 ஆண்டுகளாகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்து, பாதுகாத்து வருகிறார். புத்தளத்தில் உள்ள நெல் வயலைக் கண்காணித்துக் கொண்டிருந்த சாலமன் ஜீவாவை, ஓர் காலைவேளையில் சந்தித்து உரையாடினோம்.
source https://www.vikatan.com/news/agriculture/kanyakumari-professor-cum-farmer-grows-traditional-paddy-variety
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக