அந்த லென்ஸ் மட்டுமே குறைந்தபட்சம் ஐந்தரை கிலோ இருக்கும். அதைத் தூக்கிக்கொண்டு, கரடு முரடான மலைகளுக்கு உள்ளேயும் காடுகளுக்கு உள்ளேயும் சுற்றித் திரிவது என்ன அவ்வளவு எளிய காரியமா! கூடவே, ட்ரைபாட், இன்னும் சில லென்ஸ், கேமரா என்று ஒரு பெரிய லக்கேஜையே சுமந்துகொண்டுதான் காட்டுயிர்களை ஒளிப்படமெடுக்கக் காட்டிற்குள் செல்கிறார்.
அதுவும் ஒருநாளோ ரெண்டு நாள்களோ இல்லை, 17 வருடங்களாக உயிரினங்களைத் தேடியும் இயற்கையுடைய அரவணைப்பை எதிர்பார்த்தும் பயணித்துக்கொண்டே இருக்கிறார் ராதிகா ராமசாமி.
யார் இந்த ராதிகா ராமசாமி?
முழு வீடியோவையும் பாருங்கள்...
source https://www.vikatan.com/lifestyle/women/indias-first-women-wildlife-photographer-rathika-ramasamy-shares-her-life-story
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக