மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் விசேஷமானது மூன்றாம் காலம். இறைவன் அடிமுடி காண இயலாத அண்ணாமலையோனாக எழுந்து நின்ற மூர்த்தியான லிங்கோத்பவ மூர்த்தியை வழிபடும் காலம். இந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாடுகள் மற்றும் அவற்றின் மகத்துவம் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ.
source https://www.vikatan.com/spiritual/gods/maha-shivarathri-the-glory-of-lingothbava-kala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக