Ad

புதன், 7 அக்டோபர், 2020

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். "2020-21 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

உங்களின் பிற கருத்துக்களைக் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-admks-cm-candidate-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக