Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சிஎஸ்கே கேதர் ஜாதவுக்கு மாற்றாக யாரை எடுக்கலாம்? #VikatanPoll

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கையில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானதில் மிக முக்கியமானவர் கேதர் ஜாதவ். பிளெயிங் லெவனில் இவர் அவசியமா என எக்ஸ்பர்ட்ஸ் தொடங்கி 'விசில் போடு' ரசிகர்கள் வரை கேட்டுவிட்டார்கள். அடுத்து நடக்கவிருக்கும் சென்னை - கொல்கத்தா போட்டியில் ஜாதவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கலாமா? இல்லையென்றால் அவருக்கு மாற்றாக யாரைக் களமிறக்கலாம்? கீழே பதிவு செய்யுங்கள்.

இது குறித்த உங்களின் பிற கருத்துக்களைக் கீழே கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-who-can-be-the-best-alternative-for-kedar-jadhav

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக