Ad

திங்கள், 1 மார்ச், 2021

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி செய்யும் ஆரவாரப் பிரசாரம் பற்றி உங்கள் கருத்து?! #VikatanPoll

தமிழகத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவர்கள் பலர் இங்கே வந்த வண்ணம் உள்ளனர். இதில் ராகுல் காந்தி தமிழகத்தில் செய்யும் பிரசாரம் தனிக்கவனம் பெற்று வருகிறது. ஒரு சமையல் யூடியூப் சேனலில் காளான் பிரியாணி சாப்பிட்டது, 'கால் மீ ராகுல்' என்று சொன்னது, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியது, சமீபத்தில் அவர்களுடன் போட்டிப் போட்டு தண்டால் எடுத்தது எனப் பலவகையான புதுவகை பிரசாரங்களைச் செய்து வருகிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-rahul-gandhis-election-campaign-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக