Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்? #VikatanPoll

கிரிக்கெட் வர்ணனை என்பது ஒரு தனிப்பெரும் கலை. வர்ணனையாளர்களின் வார்த்தைகள்தான் நடந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் மேட்சின் மொத்த எமோஷனையும் நமக்குள் கடத்தும். 'இவர் வர்ணனை செய்கிறார்' என்றால் போரடிக்கும் டெஸ்ட் மேட்சை கூட சேனல் மாற்றாமல் பார்க்கும் கூட்டம் இங்கு உண்டு. இப்படி வர்ணனையாளர்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்? கீழே பதிவு செய்யுங்கள்...
வேறொருவர் உங்கள் சாய்ஸ் என்றால் கமென்ட்டில் சொல்லுங்கள்...


source https://sports.vikatan.com/cricket/vikatan-poll-regarding-choosing-the-best-contemporary-cricket-commentator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக