Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சென்னையின் தொடர் தோல்விக்குக் காரணம் என்ன? #VikatanPoll

ஐபிஎல் 2020-ல் 10 போட்டிகளில் விளையாடி வெற்றிகரமாக 7வது தோல்வியைச் சந்தித்திருக்கிறது சென்னை. இன்னும் 4 போட்டிகள்தான் இருப்பதால் முதல்முறையாக ப்ளே ஆஃபுக்குள் நுழைய முடியாத நிலையை சந்திக்க இருக்கிறது சிஎஸ்கே.

சென்னையின் தொடர் தோல்விக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

Also Read: சென்னையின் வெற்றிகரமான 7வது தோல்வி... தோனியின் விளக்கங்களும், தொடரும் அலட்சியங்களும்! #CSKvRR

இது குறித்த உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://sports.vikatan.com/ipl/vikatan-poll-regarding-chennai-super-kings-loss-in-ipl-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக