கொரோனாவோடு வாழப் பழகியே பல மாதங்கள் ஆகிவிட்டன. ஒருபக்கம் கொரோனா தோற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மக்கள் என்னவோ 'அதுவும் இருக்கட்டும் ஓரமா' எனத் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதாகத்தான் தெரிகிறது. இதனாலேயே மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.
தற்போது உங்கள் ஊரில் பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-corona-prevention-measures
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக