தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை எதிர்பார்த்ததைவிட நிறையக் கட்சிகள் களம் காண்கின்றன. பல புதிய கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைத்துமே பலமான கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் முனைப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் தேர்தலுக்கு முன் மிகப்பெரிய பேசுபொருளாவது பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள். ஒரு கட்சியின் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை மற்ற கட்சிகளின் அறிக்கைகளோடு ஒப்பிடப்பட்டு விவாதங்கள் கிளம்பும். இந்த முறை, பல்வேறு சிறிய கட்சிகள்கூட தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றன.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/government-and-politics/election/vikatan-poll-regarding-small-time-parties-election-manifestos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக