தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. பட்டியலை வெளியிட்டு பேசிட ஸ்டாலின், ``இது கொள்கைக்கான கூட்டணி” என்றார்.
`234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் தி.மு.க போட்டி இருகிறது. 61 தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டி இருகிறது. மொத்தம் 187 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.
ஆலங்குளம் - பூங்கோதை
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
போடி - தங்க தமிழ் செல்வன்
மன்னார்குடி - ராஜா
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி
திருச்சி மேற்கு - கே.என் நேரு
எடப்பாடி - சம்பத் குமார்
நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்
ராதாபுரம் - அப்பாவு
அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
நெல்லை - எ.எல்.எஸ். லட்சுமணன்
கோவை வடக்கு - வமா.சண்முகசுந்தரம்.
சிங்காநல்லூர் - நா.கார்த்திக்
கவுண்டம்பாளையம் - பையா ஆர்.கிருஷ்ணன்
மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்
கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்
பொள்ளாச்சி - டாக்டர் வரதராஜன்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
கொளத்தூர் - ஸ்டாலின்
காட்பாடி - துரைமுருகன்
பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்
சங்கரன்கோவில் - ராஜா
நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்
திருச்சுழி - தங்கம் தென்னரசு
கம்பம் - ராமகிருஷ்ணன்
தூத்துக்குடி - கீதா ஜீவன்
முதுகுளத்தூர் - ராஜ கண்ணப்பன்
மதுரை மத்தி - பழனிவேல் தியாகராஜன்
திருமயம் - ரகுபதி,
கன்னியாகுமரி - ஆஸ்டின்
குன்னம் - எஸ்.எஸ்.சிவசங்கர்
பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை
நன்னிலம் - ஜோதி ராமன்
ஒரத்தநாடு - ராமச்சந்திரன்
நெல்லை - சபா ராஜேந்திரன்
பழனி - ஐ.பி.செந்தில்குமார்
கரூர் - செந்தில்பாலாஜி
ஆத்தூர் - ஐ.பெரியசாமி,
எடப்பாடி - சம்பத்குமார்
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர் - பூண்டி கலைவாணன்
மணச்சநல்லூர் - கதிரவன்
காங்கேயம் - சாமிநாதன்
மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெயதீசன்
மாதாவரம் - சுதர்சனம்
மதுரவாயல் - கணபதி
சைதை - மா.சுப்பிரமணியன்
அண்ணாநகர் - மோகன்
ஆயிரம் விளக்கு - மருத்துவர் எழிலன்
மற்றவர்கள் விரைவில்....
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-2021-assembly-election-candidate-list
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக