Ad

புதன், 3 மார்ச், 2021

விருப்பமனு வாங்க குவிந்த தொண்டர்கள்.. மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்! - தேர்தல் க்ளிக்ஸ்

மக்கள் நீதி மைய கட்சியின் 2வது கட்ட தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கினார்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பறக்கும் படையினர் வாகனம் சோதனையின் போது இரு சக்கர வாகன சோதனை நினைத்து ஓட்டம் பிடித்த இருசக்கர வாகனங்கள்
தேர்தல் தேதி அறிவித்த காரணத்தால் சுவர்களில் உள்ள கட்சி விளம்பரங்களை அளிக்கும் பணியில் சிட்லபாக்கம் பேரூராட்சி பணியாளர்கள்
தேர்தலில் போட்டியிட விருப்பனு தாக்கல் செய்த தி.மு.கவினரிடம் நேர்காணல் நடத்திய மு.க.ஸ்டாலின். உடன் துரைமுருகன்
மதுரையில் வாகன சோதனையில் காவலர்கள்
சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி மக்களுக்கு பேருந்து நிலையத்தில் வைத்து வாக்கு இயந்திர செயல்பாடுகளை விளக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்
அ.தி.மு.க -வில் விருப்பமனு அளிப்பதற்க்காக வந்த தொண்டர்கள் அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
கோவில்பட்டி வேட்பாளராக ராதிகாவை சரத்குமார் அறிவித்ததும் தலைவன் தோள் சாய்ந்த ராதிகா.
6வது பொதுக் குழு கூட்டத்தில் மதிய உணவருந்தும் ராதிகா மற்றும் சரத்குமார்
தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் பாதுகாப்பு பணிகளுக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவ படையின் கொடி அணிவகுப்பு.
வாகனங்களில் உள்ள கட்சி கொடியை துணி பையால் மூடும் பறக்கும் படையினர்
சட்டமன்ற தேர்தலையொட்டி தஞ்சையில் வாகன சோதனையில் ஈடுபட்டும் காவல் துறையினர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தஞ்சையில் வாகன சோதனையில் ஈடுபட்டும் காவல் துறையினர்.
சென்னையில் உள்ள அமமுக விருப்ப மனு பெற தொடக்க நாளான நேற்று குவிந்த தொண்டர்கள்
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு வாங்க குவிந்த தொண்டர்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/election/kamal-travel-in-metro-to-stalin-interviews-candidates-photo-collection-03-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக