அனல் பறக்கும் தேர்தல் களம். வாக்குறுதிகளை வாரி இறைக்கும் வேட்பாளர்கள். பிரசாரத்தில் வெளுத்து வாங்கும் தலைவர்கள் ! நீங்க இப்போ கேட்கிறது இந்த விஷயங்களாகத்தான் இருக்கும். ஏன்னா இது ` தேர்தல் நேரம்.’
ஜூனியர் விகடன் புத்தகம் கையில எப்படா கிடைக்கும், நம்ம ஊரு அரசியல் நிலவரம் எப்படி இருக்கு? நமக்கு தெரியாத, வெளிய வராத செய்திகளைத் தெரிஞ்சிக்கலாமேன்னு ஆவலா காத்துக்கிட்டு இருப்போம்.
இப்போ எலெக்ஷன் டைம்... ஜூனியர் விகடன் என்ன சொல்லப்போகுது... என்ன விஷயம் இருக்கும்னு நீங்க எதிர்பார்ப்போடு காத்துக்கிட்டு இருக்கறது நல்லாவே தெரியுது.
ஏற்கெனவே நெருப்பா இருக்குற தேர்தல் களத்துல நாம இல்லாமலா ?
1. 234 தொகுதிகளிலும் நேரடி சர்வே.
2. தொகுதிக்கு ரெண்டு பேருனு மொத்தம் 468 களப் பணியாளர்கள்.
3. தொகுதிவாரியா வெற்றி வாய்ப்பு நிலவரங்கள்.
கேட்கவே ரொம்ப நல்லா இருக்குல்ல மக்களே! படிச்சா இன்னும் நல்லா இருக்கும். ஜீனியர் விகடன் பிரத்யேகச் சிறப்பிதழ் முன்பதிவு விலை வெறும் ரூபாய் 20 மட்டுமே!
தமிழ்நாட்டின் தலையெழுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி இருக்கும் என்பதை எங்கள் பிரத்யேக முன்பதிவு இதழ் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். மார்ச் 31-ம் தேதி இந்தச் சிறப்பிதழ் உங்களுக்கு இமெயில் மற்றும் SMS மூலம் அனுப்பிவைக்கப்படும்.
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! விகடனின் துல்லியமான கருத்துக்கணிப்பைத் தவறவிடாதீர்கள்..
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-election-jv-survey-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக