Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

ஐபிஎல், இப்போ பிக்பாஸ் எது உங்கள் பெரிய பொழுதுபோக்கு?! #VikatanPoll

லாக்டௌனில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் பாதிக்கும் அதிகமானோர் இன்னமும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான். இந்தக் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களால் பெரும் வளர்ச்சியடைந்த நிலையில், தற்போது வருடா வருடம் நமக்கு என்டர்டெயின்மென்ட் தந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஓட ஆரம்பித்துவிட்டன. இந்த லாக்டௌன் டைமில் இரண்டுமே ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல், பிக்பாஸ் - இரண்டில் உங்களின் சாய்ஸ் எது? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://cinema.vikatan.com/miscellaneous/vikatan-poll-regarding-ipl-and-bigg-boss-entertainment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக