Ad

திங்கள், 15 மார்ச், 2021

வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த அரசியல் கட்சிகள்... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கியக் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டார்கள். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, ரேஷன் கார்டு வாரியாக கொரோனா நிவாரண நிதி, அம்மா வாஷிங்மெஷின் எனப் பல வாக்குறுதிகளைப் போட்டிப்போட்டுக் கொண்டு அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-tn-political-parties-election-manifesto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக