Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

தேர்தல் பணி.. காவலர்களுக்கு தடுப்பூசி முதல் நெல்லையில் குஷ்பு பரப்புரை வரை.. தேர்தல் க்ளிக்ஸ்

சட்டசபை தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊட்டியில் நடைபெற்றது.
தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் காட்சி
2021 சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வாகன பரிசோதனை செய்வதை ஆய்வு செய்தார்.
2021 சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வாகன பரிசோதனை மேற்கொண்டார்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 கண்காணிப்பு சோதனை சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலியில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு
திருநெல்வேலியில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு பரப்புரை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தி்ல் சாலையில் நுங்கு சாப்பிட்ட ராகுல்காந்தி
கன்னியாகுமரி பகுதியில் சாலையி்ல் உள்ள கடையில் தேநீர் அருந்தியவாறு சிறுவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி
ராகுல் காந்திக்கு பூக்கள் கொண்டு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்திற்கு சீல் வைக்கப்படுகாட்சி
சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்திற்கு சீல் வைக்கப்படும் காட்சி
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதியதாக திறக்கப்பட்ட ஸ்மார்ட் ரோடு பழமையான மின்சார விளக்கு தூணில், இருக்கும் அரசியல் கட்சியினரின் பெயர் பலகை.


source https://www.vikatan.com/government-and-politics/election/tamil-nadu-election-photo-collections-03-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக