Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பா.ஜ.க உறுப்பினர் குஷ்பு கைது... உங்கள் கருத்து? #VikatanPoll

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாகச் சர்ச்சை கிளம்பியதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பா.ஜ.க சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க-வினர் முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

Also Read: `திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-bjp-member-khushboo-detainment-for-protesting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக