மைக்குக்கு மாஸ்க்... பிரசார களத்தில் கமல்.. சசிகலா வீட்டின் முன் தர்ணா! - தேர்தல் க்ளிக்ஸ்
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும் முன் மைக்கில் மாஸ்க் மாட்டும் தொண்டர்.நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வீடுகளுக்கே 12பி படிவம் அனுப்பும் பணி துவங்கியது!தேர்தல் நெருங்குவதால், கோவை சிவானந்தகாலனி மெயின் சாலையில் பொதுக்கூட்டங்கள் மீண்டும் உதயமாகியுள்ளன.தேர்தல் நடத்தை விதிக்குட்பட்டு பெட்ரோல் நிலையங்களில் உள்ள மோடி படத்தினை மூட தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை தொடர்ந்து மோடி படத்தை மூடும் பெட்ரோல் பல்க் ஊழியர்.சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக்கோரி தி.நகர் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்திமுகவுடன் கூட்டணி குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கும் திருமாவளவன்தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை கழகத்தில் இன்று விருப்பமனு வழங்கினார்.அதிமுக நேர்க்காணலுக்காக வந்த தொண்டர்கள்மக்கள் நீதி மய்யம் பிரசார பொதுகூட்டம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றதுசசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக்கோரி தி.நகர் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்வேலூரில் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டதுபதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.கோவை சிவானந்தகாலனி பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார்.தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையெடுத்து நாகர்கோவிலில் சாலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக