Ad

புதன், 15 ஜூலை, 2020

காமராஜர் vs தற்போதைய அரசியல் தலைவர்கள்... உங்கள் கருத்து? #VikatanPoll

இன்று முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள். 'கிங் மேக்கர்' என்று புகழப்பட்ட காமராஜர் தன் ஆட்சிக் காலமான 1954 முதல் 1963 வரை மக்களுக்குச் செய்த நன்மைகள் ஏராளம். மாற்றுக் கட்சியினராலும் புகழப்பட்ட மகத்தான மனிதர் அவர். `பாரத ரத்னா' `கர்மவீரர்' காமராஜரை இன்று நினைவுகூரும் தறுவாயில் ஓர் ஒப்பீட்டுக் கேள்வி ஒன்றும் நம் எல்லோர் மனதிலும் எழுகிறது.

காமராஜரிடமிருந்த பண்புகளில் எந்தப் பண்பு தற்போதைய அரசியல் தலைவர்களிடம் இல்லவே இல்லை? கிழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/news/politics/vikatan-poll-regarding-former-chief-minister-kamaraj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக