மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே குமரவேல், ரஜினி, கமல் இணைவதே மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் விருப்பம் என்றும் மக்கள் நீதி மய்யம் ஆன்மிக அரசியலை ஏற்கும் ஆனால் மத அரசியலை ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினியும் கமலும் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? ரஜினி, கமல் கூட்டணி எப்படி இருக்கும்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-rajini-and-kamal-parties-alliance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக