Ad

வியாழன், 16 ஜூலை, 2020

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வாரன் பஃபெட், பில் கேட்ஸ், எலான் மஸ்க் உட்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் உபேர், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இது ட்விட்டருக்கு பெரும் களங்கமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் சரிவைக் கண்டுள்ளது அந்த நிறுவனம். சமூக வலைதளங்களில் இதுவரை நடந்ததில் மிகப்பெரிய ஹேக்கிங் சம்பவம் இதுதான் எனக் குறிப்பிடுகின்றனர் வல்லுநர்கள். இந்த ட்விட்டர் ஹேக்கிங் சம்பவம் குறித்து விரிவாக இங்கே படிக்கலாம்.

Also Read: Twitter: ஒபாமா, பில் கேட்ஸ், எலான் மஸ்க்! - விட்டுவைக்காத ஹேக்கர்ஸ் #Hacked

இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/technology/tech-news/vikatan-poll-regarding-the-twitter-hacking-incident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக