Ad

புதன், 1 ஜூலை, 2020

சாத்தன்குளம் சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணமடைந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனைத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், "தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்டிரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/news/politics/vikatan-poll-regarding-rajinikanths-statement-on-sathankulam-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக