தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உள்ளது. இதனால் அவசரத் தேவைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்புபவர்கள் முறையாக அதற்கான காரணத்தைப் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும். ஆனால், இப்படியான விதிமுறைகளிலிருந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் சலுகைகள் தருவதாகவும் குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில்கூட நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்கள் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-treating-celebrities-highly-during-this-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக