Ad

வியாழன், 23 ஜூலை, 2020

சத்யராஜ் முதல் சூர்யா வரை... பெரிய நடிகர்களின் வெப்சீரிஸ் என்ட்ரி... உங்கள் கருத்து? #VikatanPoll

கொரோனா காரணமான இந்த லாக்டௌன், ஓடிடி தளங்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை முடங்கிக் கிடந்த சிறிய பட்ஜெட் படங்கள் முதல் ரிலீஸுக்குக் காத்திருந்த பெரிய படங்கள் வரை வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். இது தவிர முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை வெப் சீரிஸுக்குக் கூட்டி வந்திருக்கிறார்கள். சினிமா மற்றும் வெப் சீரிஸ் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அலசல் கட்டுரையை இந்த வார ஆனந்த விகடனில் படிக்கலாம். இணைப்பு கீழே...

Also Read: சத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்!

பெரிய நடிகர்களின் வெப்சீரிஸ் என்ட்ரி பற்றி உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://cinema.vikatan.com/web-series/vikatan-poll-regarding-ott-entry-of-tamil-cinema-actors

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக