Ad

புதன், 22 ஜூலை, 2020

"பொருளாதாரம் முக்கியம்!"- கர்நாடகத்தில் ஊரடங்கு நீக்கம்... தமிழகத்திலும் செய்யலாமா? #VikatanPoll

"கொரோனா தொற்றைத் தடுக்க லாக்டௌன் தீர்வல்ல. மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்குத் திரும்ப வேண்டும். ஏனென்றால் இங்கே பொருளாதாரமும் அதிமுக்கியமானது" என்று தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ஞாயிறு மற்றும் இரவு ஊரடங்குகள் தவிர்த்து இயல்பு வாழ்க்கை திரும்பவுள்ளது.

இதேபோல தமிழகத்திலும் செய்யலாமா? இது சரியான அணுகுமுறையா? உங்களின் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-karnataka-lockdown-cancellation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக