Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

"ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது!"- நேபாள பிரதமர் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

"உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை. ராமரும் இந்தியாவில் பிறக்கவில்லை. நேபாளத்தில்தான் பிறந்தார்" என்று நேபாள பிரதமர் பேசியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் சொல்லுங்கள்.


source https://www.vikatan.com/news/controversy/vikatan-poll-regarding-nepal-pm-controversial-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக