புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இது தொடர்பாக, ராஜேஷ் (29) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில், சிறுமியைத் தானே பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவம் மட்டுமல்ல. இப்படியான குற்றங்களுக்கு என்னதான் தீர்வு? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்து முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/news/crime/vikatan-poll-regarding-pudukottai-child-abuse-and-murder-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக