Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

Tamil News Today: `` கூடுதல் தளர்வுகளா? ஊரடங்கு நீட்டிப்பா? ”- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

`` கூடுதல் தளர்வுகளா? ஊரடங்கு நீட்டிப்பா? ” - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஸ்டாலின்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடைவதை யொட்டி இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா 3- அலை குறித்த எச்சரிக்கை அனைத்து இடங்களிலும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று ஊரடங்கு குறித்த ஆலோசனை நடக்கிறது. பள்ளிகள், திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர், சுகாதாரச் செயலாளரட் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamil-news-today-21-08-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக