Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தோனியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கலாம்? #VikatanPoll

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நமக்குப் பல கோப்பைகளை வென்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி கடந்த சனிக்கிழமை இரவு தன் ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாவில் சிம்பிளாகப் பகிர்ந்திருக்கிறார். தலைமைப் பண்புக்கும் அசாத்திய முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் குவிக்கும் திறனுக்கும் பெயர்போன அவர் அடுத்து என்ன செய்யலாம்?

உங்களின் பதிலை கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://sports.vikatan.com/cricket/vikatan-poll-regarding-dhonis-retirement-plans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக