Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

"பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை!"- எல்.முருகன்... உங்கள் கருத்து? #VikatanPoll

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறது. தற்போது பா.ஜ.க, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. வரும் தேர்தலை அந்தக் கட்சி, அ.தி.மு.க.வுடன் சேர்ந்தே எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், "பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை" என்று பேசியிருக்கிறார். ஏற்கெனவே இவர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதைத் தலைமைதான் முடிவு செய்யும் எனப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகனின் இந்தக் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/news/politics/vikatan-poll-regarding-l-murugans-speech-about-bjp-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக