Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

"யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பி.ஜே.பி அறிவிக்கும்"- எல்.முருகன்! உங்கள் கருத்து? #VikatanPoll

வரும் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், தற்போது அவர்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க தரப்பிலிருந்து வரும் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளன. தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், "அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணி தொடரும். ஆனால், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பி.ஜே.பி அறிவிக்கும்" என்று பேசியது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதனால் அவர்களின் கூட்டணிகளுக்குள்ளேயே குழப்பமா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவிக்கவும்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-l-murugan-statement-on-cm-candidate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக