சிதைந்த நிலையில் கம்பர் நினைவாக கட்டப்பட்ட 'கம்பர் கோட்டம்' #VikatanPhotoStory
முகப்பில் கம்பர் மட்டும் கவலையோடு காட்சி தருகிறார்.கால்நடைகள் நுழையாவண்ணம் வாசலுக்கு கம்பிக்கட்டுமுகப்பில் கம்பர்கட்டிட விரிசலில் கச்சிதமாய் வளரும் செடிகள்கலகலத்துப்போன கலையரங்க மேடைசிதலமடைந்த சிற்பங்கள்சிதலமடைந்த சிற்பங்கள்பொலிவிழந்து காணப்படும் கம்பர் கோட்டம்எப்போதாவது செயல்படும் நூலகம்சிதைந்த நிலையில் சிற்பங்கள்தொல்லியல்துறையால் மறக்கப்பட்ட கம்பன் வாழ்ந்த இடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக