Ad

சனி, 19 ஜூன், 2021

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது! Now at Vikatan

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போலீஸார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மணிகண்டன் தலைமறைவாகினார். இந்நிலையில் இன்று பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/live-news-updates-on-20-06-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக