வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நம் டேட்டா, அதாவது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாகதான் கையாளப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு வாட்ஸ்அப்புக்கு மாற்றான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப்களுக்குச் செல்ல மக்கள் யோசித்து வருகின்றனர்.
இப்படி டிஜிட்டல் உலகில் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படுவது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/technology/tech-news/vikatan-poll-regarding-digital-data-theft-and-misuse
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக