Ad

புதன், 23 டிசம்பர், 2020

`ரகிட ரகிட ரகிட ஊ..!’ - மன்சூர் அலிகானின் மிரட்டலான பத்து பதில்கள்!

`கொரோனா பெயரைச் சொல்லி இன்னைக்கு நாட்டையே `பிக் பாஸ்’ ஷோ ஆக்கிட்டாங்க’

`கடந்த 10 வருடங்களாக நாங்கள் முப்பாட்டன் முருகனைக் கொண்டாடிவருகிறோம்'

`கட்சித் தலைவர் சீமான் சொன்னால், எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவேன்’

`கமல்ஹாசன் ஐயா எனக்கு மூத்த நடிகர். தமிழக அரசை அவரு பாராட்டினால் பாராட்டிட்டுப் போகட்டும். அதுக்காக நானும் பாராட்டணுமா?’`

`இனத்தின் எதிரி, இந்தச் சமுதாயத்தின் எதிரி என்று சீமான் சொல்வதுதான் எங்களுக்குக் கொள்கை’

`மக்கள்கிட்ட வாயை மூடி முகக்கவசம் போடச் சொன்னதே போராட்டம் பண்ணாம இருக்கத்தான்’

`இந்திக்காரனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு, நம்ம கையில் வேலைக் கொடுத்து யாத்திரை போகச் சொல்றாங்க பா.ஜ.க-காரங்க’

`திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லிக்கிட்டு, அவங்களை முன்னேத்திக்கிட்டாங்க’

`குனிஞ்சி குப்புறப் படுத்துக்கிடப்பவர்களெல்லாம் தமிழர்கள் அல்ல’

‘வூட்டுல கெட, படுத்துக் கெட, கம்முனு கெடனு மக்கள்கிட்ட சொல்லிட்டு, அரசியல்வாதிங்க மட்டும் அவனவன் வெளியே போயி ஆட்டையப் போட்டுக்கிட்டிருக்கான்’



source https://www.vikatan.com/ampstories/government-and-politics/politics/visual-story-on-mansoor-alikhan-answer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக