கிட்டத்தட்ட 5 மாதங்களாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகபட்சமாகப் பதிவாகி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, நேற்று முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-tasmac-reopening-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக